blogger tricksblogger templates

Friday, September 26, 2014

இந்த வருட நவராத்திரி கொலு








10 comments:

  1. மானிடவெளிச்சத்தின்
    கொலு இது.

    “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

    எல்லோருமாய்
    பகுத்துண்டு வாழ்வதே
    குடும்பம்
    எனும்
    குறுகிய வட்டம் கூட‌
    சமுதாயமாய்
    ஒரு நாடாய்
    ஒரு உலகமாய் விரியவேண்டும்
    என்பதை நிருபித்தது உங்கள் வீட்டு கொலு blog - லே

    ReplyDelete
  2. படங்கள் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. தங்கள் இல்லத்து கொலு மிக அழகாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  4. சுண்டல் எங்கே ?????

    நிறைய தேங்காய்த் துருவிப்போட்டு, சற்றே குழசலாகவும், காரசாரமாகவும் நிலக்கடலை சுண்டல் பண்ணிவிட்டு அழைத்தால், உடனே ஓடோடி வருவேனாக்கும் ...... நாக்கில் நீருடன் ..... :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வருவீர்கள் என்று தான் தினம் தினம் வகை வகையாக சுண்டல் செய்து வைக்கிறேன்.வருகைக்கு காத்திருக்கும் உங்கள் மகள்

      Delete
    2. ஆஹா, என் அன்பு மகளே ! தாங்கள் இதுபோலச்சொன்னதே எனக்கு சுண்டல் சாப்பிட்ட மகிழ்ச்சியைத்தந்துள்ளதும்மா.

      சந்தோஷம் ... சந்தோஷம் .... மிக்க மகிழ்ச்சி மகளே ! நன்னா செளக்யமா, சந்தோஷமா, நிம்மதியா, ஜாலியா, செளபாக்யத்துடன் இருங்கோ. என் அன்பு ஆசிகள்.

      Delete
  5. பரபரப்பான சில தொலைகாட்சி செய்திகளால் என் பின்னூட்டம் இத்துடன் முடித்துக்கொள்ளப்படுகிறது.

    ReplyDelete