tag:blogger.com,1999:blog-2368079271666619195.post7997162595800514042..comments2023-07-22T02:38:57.659-07:00Comments on பவித்ரா நந்தகுமார்: சீன வானொலியில் நான் `` கோலம் `` பற்றி பேசிய பதிவுபவித்ரா நந்தகுமார்http://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2368079271666619195.post-86053253681488506012014-06-29T06:19:24.944-07:002014-06-29T06:19:24.944-07:00கோலத்தைப் பற்றிய வித்தியாசமான பதிவை, நண்பர் பாண்டி...கோலத்தைப் பற்றிய வித்தியாசமான பதிவை, நண்பர் பாண்டியன் மூலமாக அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-48045234943857159092014-06-22T05:31:00.774-07:002014-06-22T05:31:00.774-07:00கோலத்தைப் பற்றி இத்தனை விஷயங்களா. அருமையான கவிதை. ...கோலத்தைப் பற்றி இத்தனை விஷயங்களா. அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் சகோதரி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-34256353447369587402014-06-21T08:43:26.915-07:002014-06-21T08:43:26.915-07:00கோலத்திற்குள் இவ்வளவு செய்திகளா
நன்றி சகோதரியாரேகோலத்திற்குள் இவ்வளவு செய்திகளா
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-14726037684960016672014-06-19T23:50:49.114-07:002014-06-19T23:50:49.114-07:00கோலத்தைக் கோலமாகவே கண்டோம். இப்போதுதான் தெரிகின்றத...கோலத்தைக் கோலமாகவே கண்டோம். இப்போதுதான் தெரிகின்றது கோலத்துள் பல தத்துவங்களே அடங்கியிருக்கின்றது என்பது மிக்க நன்றி kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-70800307278137277852014-06-19T13:26:59.923-07:002014-06-19T13:26:59.923-07:00" அறிவியல்பூர்வ ஆதாயத்தின்
அவசியம் சொல்லி
உடற..." அறிவியல்பூர்வ ஆதாயத்தின்
அவசியம் சொல்லி
உடற்பயிற்சி உத்தியை
உரக்கச் சொல்லும் "

உண்மை ! திருத்தமான கோலம் போன்று மிக தெளிவான கவிதை !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவினை படித்து உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-67543965576924743172014-06-18T09:41:58.773-07:002014-06-18T09:41:58.773-07:00//சீன வானொலியில் நான் `` கோலம் `` பற்றி பேசிய பதிவ...//சீன வானொலியில் நான் `` கோலம் `` பற்றி பேசிய பதிவு//

தாங்கள் நின்ற கோலத்தில் கோலத்தைப்பற்றி பேசியுள்ளது எங்கள் மனதிலும் அழகான கோலமாக பதிந்து நிற்கிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-6089909781485387892014-06-18T09:33:03.152-07:002014-06-18T09:33:03.152-07:00உங்களின் தொடர் வருகைக்கு நான் என்றும் கடமைப்பட்டிர...உங்களின் தொடர் வருகைக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.பவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-37518643980565912442014-06-18T09:30:31.834-07:002014-06-18T09:30:31.834-07:00உங்களின் பாராட்டுக்கு நன்றிஉங்களின் பாராட்டுக்கு நன்றிபவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-24106963204859999162014-06-18T09:28:10.133-07:002014-06-18T09:28:10.133-07:00மிக்க நன்றி. அவசியம் பார்க்கிறேன்மிக்க நன்றி. அவசியம் பார்க்கிறேன்பவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-80426086020827355862014-06-15T08:33:38.189-07:002014-06-15T08:33:38.189-07:00மிகவும் அழகாக கவிதை நடையில் கோலத்தைப்பற்றி பேசியுள...மிகவும் அழகாக கவிதை நடையில் கோலத்தைப்பற்றி பேசியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

//எல்லைகளை விரிவாக்கி விரிவாக்கி
தினம் புது பிரசவத்தை நிகழ்த்தும் எங்கள் கோலம்//

அருமையான அழகான அர்த்தம் உள்ள முடிவு வரிகள். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-49006183769454323802014-06-15T04:52:31.095-07:002014-06-15T04:52:31.095-07:00புள்ளிகள் சிவமாயும்
கோடுகள் சக்தியாயும்
நான் மிகவு...புள்ளிகள் சிவமாயும்
கோடுகள் சக்தியாயும்
நான் மிகவும் ரசித்தவரிகள் சகோதரி அருமை.
Killergee
www.killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2368079271666619195.post-86216682459391053842014-06-14T18:35:52.056-07:002014-06-14T18:35:52.056-07:00கோலம் பற்றிய விரிவான கவிதை அருமை! கோலம் என்று டைட்...கோலம் பற்றிய விரிவான கவிதை அருமை! கோலம் என்று டைட்டிலில் சேர்த்துவிட்டீர்கள் இல்லையா :) மக்கள் இந்த பதிவை பார்த்தபடி இருப்பார்கள் அனுபவம் பேசுது. என்னோட கோலப்பதிவை டைம் கிடைத்தால் பாருங்கள்.
http://makizhnirai.blogspot.com/2013/12/kolangal.htmlமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com