Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Saturday, April 25, 2020

மதுரை தினமலர் 24.04.2020 நாளிதழில்

மதுரை 10.04.2020 தினமலர் நாளிதழில்

மதுரை தினமலர் 27.03.2020 நாளிதழில் கட்டுரை

24.03.2020 தினமணி நடுப்பக்ககட்டுரை

சாதனைப் பெண்கள் 2020 விருது பெறுகையில் ( மார்ச் 8 )



மதுரை தினமலர் 06.03.2020 நாளிதழில் கட்டுரை

அரிது அரிது பெண்ணே அறிக!: https://m.dinamalar.com/detail.php?id=2495219&device=whatsapp
 (Sent via Dinamalar.com)

காமதேனு மார்ச் 8 இதழில்


22.02.2020 தினமணி நாளிதழில் நடுப்பக்ககட்டுரை

மதுரை தினமலர் 19.02.2020 நாளிதழில் கட்டுரை

Sunday, April 12, 2020

10.12.2019 மதுரை தினமலரில் கட்டுரை

15.09.2019 சிறந்த எழுத்தாளர்காக அண்ணா விருது



டிசம்பர் 2019 சேத்துப்பட்டுஅன்னாள் பெ.மே. பள்ளி சிறப்பு அழைப்பாளராக


30.11.2019 தினமணி நாளிதழில் நடுப்பக்ககட்டுரை


21.11.2019 மதுரை தினமலர் நாளிதழில் என் பார்வை கட்டுரை

திருச்சி 16.11.2019 தினமலர் டி வி ஆர் நினைவு சிறுகதை போட்டியில்


2019 தினமணி தீபாவளி மலரில் சங்கு தீர்த்தம் சிறுகதை


ரோட்டரி 2019 தீபாவளி திருவிழா


அக்டோபர் 2019 திபாவளி சிறப்பு பாவையர் மலர் இதழில்


27.09.2019 தினமணி நடுப்பக்க கட்டுரை

040902019 தினமணி மகளிர்மணியில்

03.08.2019 தினமணி நடுப்பக்க கட்டுரை

ஜுன் 2019 சென்னை இலக்கியச் சோலை இதழில் நேர் காணல்





ஜுன் 2019 சென்னையில் நடந்த பரிசளிப்பு விழாவில்

தினமணியும் எழுத்தாளர் சிவசங்கரியும் இணைந்து நடத்திய
சிறுகதைப் போட்டியில் ஆரணியைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா
நந்தகுமாருக்கு பரிசு கிடைத்தது. சென்னையில் நடந்த பரிசளிப்பு விழாவில்
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும்
வழங்கினார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல்
அதிகாரி லட்சுமிமேனன், நீதிபதி ஆர். மகாதேவன், எழுத்தாளர் மாலன், தி
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விளம்பரப் பிரிவு முதுநிலை
துணைத் தலைவர் விக்னேஷ்குமார் உடன் இருந்தனர்.

2018 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூல்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் 30-6-2019 இன்று சென்னை மயிலாப்பூர் சீனிவாச சாத்திரி அரங்கத்தில் நடத்திய விழாவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டஎழுத்தாளர் பவித்ரா நந்தகுமாரின்       'வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது' நூலுக்குப் பொற்கிழி மற்றும் விருதினைத் திரைப்பட இயக்குநர் 
யார் கண்ணன் அவர்களும் இலக்கியப்பீடம் ஆசிரியர் கண்ணன் விக்கிரமன் அவர்களும் வழங்கினர்.உடன் ருக்மனிஅம்மாள்,ஆடிட்டர் NRK,கோவிந்தசாமிஆகியோர்.

29.06.2019 தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரை


26.05.2019 காமதேனு இதழில் வெளிவந்த கவிதை