கன்க்ராட்ஸ் பவி.... முன்பே சொல்லியிருந்தால் விஜய் டி வியில் வரும் போதே பார்த்திருப்பேன்....... உங்கள் கதை கல்கியில் படித்தேன். அருமையாக இருந்தது பவி. தினமலர் சிறுகதையும் வாசித்தேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள். உங்களுக்கும் எனக்கும் கருத்து ரீதியாக சில வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் எழுத்தாற்றல் அற்புதம். உங்கள் பெயரை எந்த புத்தகத்தில் பார்த்தாலும் என் பெயரையே பார்ப்பது போல ஒரு ஆர்வம் ஏற்பட்டு படிக்கிறேன். நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் பவி......

ReplyDeleteமன்னிக்கவும் பேசி எண் எணக்கு தெரியாது.
ReplyDeleteமேலும் தங்கள் விமர்சனத்துக்கு நன்றி.