பேரிடர் மேலாண்மை பற்றியும், ஆபத்துக்காலங்களில் எவ்வாறு அதிலிருந்து ஒவ்வொருவரும் தப்பி, பிறரையும் தப்பிக்க உதவலாம் என்பது பற்றியும், கட்டாயமாக பள்ளி / கல்லூரி பாடத்திட்டங்களிலேயே சேர்த்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது மிகவும் அவசியம்தான்.
தேவையில்லாத விஷயங்கள் [சரித்திரம்/வரலாறு போன்ற எப்போதோ நடந்த பயனற்ற பழங்கதைகள்] நிறையவே இன்றைய பாடங்களில் போதிக்கப்படுகின்றன.
இன்றைய அத்யாவஸ்யத் தேவையான, நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் இயற்கை பேரிடரிலிருந்து உயிரையும் உடமைகளையும் காத்துக்கொள்ள உறுப்படியான விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தலே இளம் தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.
தங்கள் கட்டுரை மிக அருமை. இருப்பினும் தங்கள் கட்டுரையின் இரண்டாவது பாராவில் மட்டும் கொஞ்சம் Bad Smell அடித்தது :) வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் ... தப்பேதும் இல்லைதான். அதனால் பரவாயில்லை OK OK ...... No problem at all :)
இன்று காலையிலேயே பவித்ரமான ’பவித்ரா’வை தினமலர் பெண்கள் மலரில் சந்தித்து மகிழ்ந்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபிரபல பத்திரிகைகளில் எங்கெங்கு நோக்கினும் தங்களின் தரிஸனம் மட்டுமே :) மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
பேரிடர் மேலாண்மை பற்றியும், ஆபத்துக்காலங்களில் எவ்வாறு அதிலிருந்து ஒவ்வொருவரும் தப்பி, பிறரையும் தப்பிக்க உதவலாம் என்பது பற்றியும், கட்டாயமாக பள்ளி / கல்லூரி பாடத்திட்டங்களிலேயே சேர்த்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது மிகவும் அவசியம்தான்.
ReplyDeleteதேவையில்லாத விஷயங்கள் [சரித்திரம்/வரலாறு போன்ற எப்போதோ நடந்த பயனற்ற பழங்கதைகள்] நிறையவே இன்றைய பாடங்களில் போதிக்கப்படுகின்றன.
இன்றைய அத்யாவஸ்யத் தேவையான, நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் இயற்கை பேரிடரிலிருந்து உயிரையும் உடமைகளையும் காத்துக்கொள்ள உறுப்படியான விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தலே இளம் தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.
தங்கள் கட்டுரை மிக அருமை. இருப்பினும் தங்கள் கட்டுரையின் இரண்டாவது பாராவில் மட்டும் கொஞ்சம் Bad Smell அடித்தது :)
வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் ... தப்பேதும் இல்லைதான். அதனால் பரவாயில்லை OK OK ...... No problem at all :)
Congrats !
Bad smell என்றதும் அந்த இரண்டாவது பாராவை பார்த்தேன். குபீரென சிரித்தேன். குறும்பு தான்.......
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
Delete