கவியின் வெற்றி கற்பனை வளத்தில் எழுத்தாளரின் வெற்றி கதையின் கருத்தில் சிற்பியின் வெற்றி சிற்பத்தின் அழகில் ஓவியனின் வெற்றி ஓவிய அழகில் இயற்கையின் வெற்றி படைத்தல், காத்தல், அழித்தலில் தமிழின் வெற்றி பாரினில் எங்கெங்கும் தங்களின் வெற்றி எழுத்தாளராக வளம்பெற வாழ்த்துக்கள் இ.கோபால் [ப. ஆ.] ஆரணி
படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
Deleteவெற்றி மீது வெற்றிக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களெல்லாம் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
தங்களின் முதன்மையான பாராட்டு என்றும் மனதில் முன்னிலை பெறுகிறது.
Deleteகவியின் வெற்றி
ReplyDeleteகற்பனை வளத்தில்
எழுத்தாளரின் வெற்றி
கதையின் கருத்தில்
சிற்பியின் வெற்றி
சிற்பத்தின் அழகில்
ஓவியனின் வெற்றி
ஓவிய அழகில்
இயற்கையின் வெற்றி
படைத்தல், காத்தல், அழித்தலில்
தமிழின் வெற்றி
பாரினில் எங்கெங்கும்
தங்களின் வெற்றி
எழுத்தாளராக
வளம்பெற வாழ்த்துக்கள்
இ.கோபால் [ப. ஆ.] ஆரணி
ஐயா,உங்களை குடும்பத்தலைவராக தெரியும், ஆசிரியராக தெரியும், நல்ல மனிதராக தெரியும். நீங்கள் கவிஞர் என்று தெரியாதே?கவிஞருக்கு நன்றி.
Deleteவெற்றிபெற்றமைக்கு. மனம் நிறைந்த பாராட்டுக்கள் தோழி..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteமேலும் பல வெற்றிகளைக் குவிக்க - அம்பாள் துணையிருப்பாளாக!..