தங்களின் நியூமராலஜி நல்லா வொர்க்-அவுட் ஆகிக்கொண்டிருப்பதால், தங்களின் பெயர் ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ ஆக குங்குமம் இதழில் இடம் பெற்றுள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
எதிலும் முதல் தரமான வெற்றியை எதிர்பார்த்து, இன்று பெரும்பாலான பெற்றோர்கள் ‘அ’ அதாவது ஆங்கில 'A' யில் ஆரம்பிக்கும் பெயராகவே தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் ‘ப’ அதாவது ஆங்கில ‘P' ஐத் தங்களின் பெயரின் முதல் எழுத்தாக வைத்துக்கொண்டு, அனைத்திலும் தனித்திறமையுடன் கொடிகட்டிப்பறந்து ஜொலித்து வருகிறீர்கள்.
அந்த தேவ ரகசியத்தையே ஓர் கருவாக எடுத்துக்கொண்டு, ஓர் மிகச்சிறிய கதையாகக் கொடுத்து, அது பிரசுரம் ஆகியுள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
உங்களின் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி. கடைசி பெஞ்ச் கிடைப்பது அவரவர்களின் உயரத்தை பொறுத்தது, வழக்கமான வகுப்பறையில். ஆனால் மற்றவை சற்று தாமதமாகும். பகிர்வுக்கு நன்றி.
என்னுடையை பின்னூட்டத்திற்கு பதிலளித்தமைக்கு மகிழ்ச்சி. நான் சொல்ல வந்தது அகரவரிசைப்படி உட்கார்த்தி வைக்கப்படும் வகுப்பரைகள் பற்றி.
உறவினர் ஒருவரின் பெயர் ஆங்கில எழுத்து யூ வில் ஆரம்பிக்கும். அவர் பல இடங்களில் வெகுநேரம் காத்திருந்து பட்ட அவஸ்தையிலும் அனுபவத்திலும், தன்னுடைய குழந்தைகளுக்கு முதலிலும் இல்லாமல் கடைசியிலும் வராமல் இடைப்பட்ட எழுத்தில் ஆரம்பிப்பது போல பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்தார்.
அவர் அனுபவத்தை கருத்தில் கொண்டு நானும் அதைக் கடைப் பிடித்தேன்.
தங்களின் நியூமராலஜி நல்லா வொர்க்-அவுட் ஆகிக்கொண்டிருப்பதால், தங்களின் பெயர் ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ ஆக குங்குமம் இதழில் இடம் பெற்றுள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎதிலும் முதல் தரமான வெற்றியை எதிர்பார்த்து, இன்று பெரும்பாலான பெற்றோர்கள் ‘அ’ அதாவது ஆங்கில 'A' யில் ஆரம்பிக்கும் பெயராகவே தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
ReplyDeleteஆனால் தாங்கள் ‘ப’ அதாவது ஆங்கில ‘P' ஐத் தங்களின் பெயரின் முதல் எழுத்தாக வைத்துக்கொண்டு, அனைத்திலும் தனித்திறமையுடன் கொடிகட்டிப்பறந்து ஜொலித்து வருகிறீர்கள்.
அந்த தேவ ரகசியத்தையே ஓர் கருவாக எடுத்துக்கொண்டு, ஓர் மிகச்சிறிய கதையாகக் கொடுத்து, அது பிரசுரம் ஆகியுள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆஹா ..... எங்க ‘பவித்ரா’வா கொக்கா ! :)
உங்களின் ஆராய்ச்சிக்கு என் தனிப்பட்ட நமஸ்காரம்.
Deleteபயனுள்ள தகவல். கதை வடிவில் எளிமையான விளக்கம். கடைசி எழுத்துக்களையும் (VUY) தவிர்த்தல் நலம். கடைசி பெஞ்ச் கிடைக்குமே ��
ReplyDeleteஉங்களின் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி. கடைசி பெஞ்ச் கிடைப்பது அவரவர்களின் உயரத்தை பொறுத்தது, வழக்கமான வகுப்பறையில். ஆனால் மற்றவை சற்று தாமதமாகும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎன்னுடையை பின்னூட்டத்திற்கு பதிலளித்தமைக்கு மகிழ்ச்சி. நான் சொல்ல வந்தது அகரவரிசைப்படி உட்கார்த்தி வைக்கப்படும் வகுப்பரைகள் பற்றி.
Deleteஉறவினர் ஒருவரின் பெயர் ஆங்கில எழுத்து யூ வில் ஆரம்பிக்கும். அவர் பல இடங்களில் வெகுநேரம் காத்திருந்து பட்ட அவஸ்தையிலும் அனுபவத்திலும், தன்னுடைய குழந்தைகளுக்கு முதலிலும் இல்லாமல் கடைசியிலும் வராமல் இடைப்பட்ட எழுத்தில் ஆரம்பிப்பது போல பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்தார்.
அவர் அனுபவத்தை கருத்தில் கொண்டு நானும் அதைக் கடைப் பிடித்தேன்.
This comment has been removed by the author.
ReplyDelete