கம்பீரமான உறுதியான சற்றே பெரிய வடிவிலான ரூ. 1000 ரூ. 500 ஐ க்கையாண்டுள்ள எனக்கும், இப்போது லாட்டரி டிக்கெட் போல வந்திருக்கும் புதிய ரூ.2000 த்தையும் ரூ. 500 ஐயும், கையால் ஆசையாகத் தொடவோ, சேகரிக்கவோ, பத்திரப்படுத்தவோ பிடிக்கவில்லைதான்.
கதையில் வரும் அந்தப் பொன்மணி போலவேதான் நானும் உணர்கிறேன். என்ன செய்ய?
பகிர்வுக்கு நன்றிகள். தமிழ் முகில் இதழில் பிரசுரம் ஆனது கேட்க மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள்.
உணர்வு பூர்வமான மிக அருமையான கதை.
ReplyDeleteகம்பீரமான உறுதியான சற்றே பெரிய வடிவிலான ரூ. 1000 ரூ. 500 ஐ க்கையாண்டுள்ள எனக்கும், இப்போது லாட்டரி டிக்கெட் போல வந்திருக்கும் புதிய ரூ.2000 த்தையும் ரூ. 500 ஐயும், கையால் ஆசையாகத் தொடவோ, சேகரிக்கவோ, பத்திரப்படுத்தவோ பிடிக்கவில்லைதான்.
கதையில் வரும் அந்தப் பொன்மணி போலவேதான் நானும் உணர்கிறேன். என்ன செய்ய?
பகிர்வுக்கு நன்றிகள். தமிழ் முகில் இதழில் பிரசுரம் ஆனது கேட்க மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள்.