ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆரணியில் நடைபெற்ற விழாவில் எழுத்துப் பணியை ஊக்கப்படுத்தி
பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார் கவிஞர் பாபு உடன் தமிழ்ச் சங்கத் தலைவர் க.பரமசிவன். உடன்
செயலாளர் பொன். தங்கவேலன், கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ப.சேஷன், லூம்
சிட்டி அரிமா டாக்டர். சசிகலா மாதவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமேலும் மேலும் தங்கள் புகழ் ஓங்கட்டும் ! எங்கும் அது ஒலிக்கட்டும்!! மேலும் பல பாராட்டு விழாக்கள் நடக்கட்டும்.
தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளும் !!!
அன்புடன் கோபு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபடைப்புகளும் பரிசுகளும் தொடர
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html
நன்றி