ஆரணி
இலக்கியச்சோலையில் பவனி வந்துள்ள தங்களின் கதை/கட்டுரைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள்.>>>>>
சேஷசாயீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் தங்களின் ஆக்கம் வென்றுள்ளது என்பதைப் பார்க்க மேலும் எனக்கு மகிழ்ச்சியே.>>>>>
இன்றைய தினமலர் பெண்கள் மலரின் கடைசி அட்டையிலும் தங்களின் ஆக்கமான ’திருவிழா இரவுகள்’ :))))) படித்துப் பரவஸமானேன்.எங்கெங்கும் நோக்கினும் ‘பவித்ரா’வின் காட்டில் நல்ல மழையாக பெய்துவருகிறது. சந்தோஷம். மேலும் மேலும் வெற்றி கிட்டட்டும். ஆசிகள்.மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள் ! அன்புடன் கோபு [VGK]
மிக்க சந்தோஷம்
எழுத்தாளரின் கதை சமூகத்தை சிந்திக்க வைக்கிறது , எழுத்தாளர்கள்சமூக சீர்திருத்தவாதிகள் என்று நிருபித்து விட்டீர்கள், வாழ்த்துக்கள்
நன்றிகள் பல...
வாழ்த்துக்கள்!
சிறுகதை படிக்க முடியவில்லை! பெரிதாக்கியோ அல்லது மீண்டும் எழுதியோ பதிவிடலாமே!
இலக்கியச்சோலையில் பவனி வந்துள்ள தங்களின் கதை/கட்டுரைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
சேஷசாயீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் தங்களின் ஆக்கம் வென்றுள்ளது என்பதைப் பார்க்க மேலும் எனக்கு மகிழ்ச்சியே.
ReplyDelete>>>>>
இன்றைய தினமலர் பெண்கள் மலரின் கடைசி அட்டையிலும் தங்களின் ஆக்கமான ’திருவிழா இரவுகள்’ :))))) படித்துப் பரவஸமானேன்.
ReplyDeleteஎங்கெங்கும் நோக்கினும் ‘பவித்ரா’வின் காட்டில் நல்ல மழையாக பெய்துவருகிறது. சந்தோஷம். மேலும் மேலும் வெற்றி கிட்டட்டும். ஆசிகள்.
மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள் !
அன்புடன் கோபு [VGK]
மிக்க சந்தோஷம்
Deleteஎழுத்தாளரின் கதை சமூகத்தை சிந்திக்க வைக்கிறது , எழுத்தாளர்கள்
ReplyDeleteசமூக சீர்திருத்தவாதிகள் என்று நிருபித்து விட்டீர்கள், வாழ்த்துக்கள்
நன்றிகள் பல...
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறுகதை படிக்க முடியவில்லை! பெரிதாக்கியோ அல்லது மீண்டும் எழுதியோ பதிவிடலாமே!
ReplyDelete