வேலூர் ஊரிசு கல்லூரியில் மகளிர் தின விழாவில்
சிறப்பு விருந்தினராக அழைத்து “சிறுகதை தாரகை” எனும் விருதை கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ். எழில்
கிறிஸ்ட்தாஸ் வழங்கினார். உடன் கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர். E.R.S.
குமார் மற்றும் டாக்டர். M. ஜெய செல்வதாஸ், நிதியாளுநர் திரு. டாக்டர். I.
ஸ்டேன்லி ஜோன்ஸ், டாக்டர். கேப்டன் மணிவண்ண பாண்டியன், திரு. இன்ப எழிலன்,
கல்லூரி ஒருங்கிணைப்பாளர் திரு. V. ருக்மணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ
மாணவிகள் கலந்து கொண்டனர்.
மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதினமலர் இலவச இணைப்பினிலும் இன்று பார்த்து மகிழ்ந்தேன்.
உரியவரை உரிய நேரத்தில் அடைந்துள்ளதால் இந்த விருதுக்கே ஓர் தனிப் பெருமை கிடைத்துள்ளது.
“சிறுகதை தாரகை” க்கு ஜே !