Banner

என் அன்பான கணவருடன்

Friday, September 13, 2013

எழுத்தாளர் இந்துமதியுடன் நாங்கள்

சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த கதை பயிற்சியில் எழுத்தாளர் இந்துமதி அவர்களுடன் மனதளவில் நாங்கள் நெருங்கி போனோம். சுருக்கமாக சொன்னால்......
           மிதமான வெளிச்சம்
           இதமான தேனீர்
           ஈரமான கதைக்கருக்கள்
           ஆழமான விளக்கங்கள்
           அழகிய யோசனைகள்
           சுவாரஸ்யமூட்டிய கருத்துக்கள்
           சிந்தனை சிதறல்கள்
           உணர்வுபூர்வ கண்ணீர்துளிகள்
           அன்பூறிய ஆசிர்வாதங்கள்
           அசரடித்த அவரின் ஆளுமை  
           என அது ஒரு அற்புத தருணம்.

4 comments:

  1. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    // அன்பூறிய ஆசிர்வாதங்கள்
    அசரடித்த அவரின் ஆளுமை
    என அது ஒரு அற்புத தருணம்.//

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    வேலூர் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு இந்த இனிய சந்திப்பினைப்பற்றி சொல்லியிருந்தார்கள்.

    பகிர்வுக்கும் கவிதைக்கும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அது ஒரு அற்புத தருணம் ...வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. பவித்ரா ஆரணியாம்மா நீ!? நானும் ஆரணிதான்.

    ReplyDelete