Banner

என் அன்பான கணவருடன்

Friday, October 18, 2013

என் முதல் நூல் சற்றே பெரிய தனிமை வெளியீடு

எனது முதல் சிறுகதை தொகுப்பாக “சற்றே பெரிய தனிமை” என்னும் நூலை 14-10-2013 அன்று திருவண்ணாமலை எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களால் வெளியிடப்பட்டது. கல்கியின் தலைமை உதவி ஆசிரியர் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா நூல் குறித்து அறிமுக உரையாற்றி சிறப்பித்தார்.
                 இப்புத்தகம் 168 பக்கங்கள் கொண்டது. எழுத்தாளர் இந்துமதியின் அணிந்துரையோடு வரும் இத்தொகுப்பை ஆரணி நந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  விலை ரூ.120.
                விரும்பும் நண்பர்கள் ரூ.120க்கு [தபால் செலவு இலவசம்] மணியார்டர் மூலமாகவோ  S. நந்தகுமார், 45/25, மண்டி வீதி, ஆரணி -632 301, திருவண்ணாமலை மாவட்டம்.  என்ற பெயருக்கு காசோலை அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
               இதர தகவலுக்கு.... பதிப்பாளர்  S. நந்தகுமார் - 9443006882 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்.
                      உங்கள் பார்வைக்கு ‘சற்றே பெரிய தனிமை’ சிறுகதை நூலின் வெளியீட்டு விழா  புகைபடங்களில் சில...















8 comments:

  1. வாழ்த்துக்கள் மேடம்....

    ReplyDelete
  2. நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  4. அன்பான பாராட்டுக்கள்.

    மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    நூல் வெளியீடு என்ற வெற்றி விழாவின் புகைப்படங்கள் யாவும் அருமையாக உள்ளன.

    இதுபோலவே தாங்கள் மேன் மேலும் பல நூல்கள் வெளியிட்டு எழுத்துலகில் ஜொலிக்க என் மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பவி..!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் மேடம் உங்கள் பதிவை பற்றி facebook உங்கள் விளம்பரம் பார்த்தேன்
    “சற்றே பெரிய தனிமை” என்னும் நூலை விரைவில் வாங்குகிறேன்

    ReplyDelete
  7. Araniyil irunthu udayamagum kathaiyin thalaivikku vaazhththukkal.......

    ReplyDelete
  8. Araniyil irunthu udayamagum kathaiyin thalaivikku vaazhththukkal.......

    ReplyDelete