blogger tricksblogger templates

Friday, January 17, 2014

சீன வனொலியில் - நட்பு பாலம் நிகழ்ச்சி


       சீன வானொலியில் 15.1.2014 மாட்டுப் பொங்கலன்று ஒலிபரப்பாகிய பொங்கல் கவியரங்கத்தில் மேகம்,கரும்பு, பொங்கல், உழவு, காளை பற்றி அன்பர்கள் பேசினர். அதில்  “கோலம்” பற்றி நான் பேசிய பதிவு இதோ
http://tamil.cri.cn/301/2014/01/16/1s136017.htm

4 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி....
    இணைப்பில் போய் கேட்கிறேன்...

    ReplyDelete
  2. தங்கள் ஆர்வத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. //சீன வனொலியில் - நட்பு பாலம் நிகழ்சிசி//

    ’நி க ழ் சி சி’ என்றால் என்ன ? ;)

    ஒரு வேளை அது ஒரு ’நி க ழ் ச் சி’ யாக இருக்குமோ ?

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இது என் கணவரின் கைங்கர்யம். `”நிகழ்ச்சி”யைத்தான் அவ்வாறு அடித்துள்ளார். தெரியப்படுத்தியமைக்கு நன்றி

      Delete