Banner

என் அன்பான கணவருடன்

Monday, July 7, 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்திய பாராட்டு விழா


 நெய்வேலியில் 6.7.2014 அன்று  N L C  நிறுவனத்தின்
புத்தக கண்காட்சி திடலில் N L C  நிறுவன நிதித்துறை இயக்குநர்

திரு,ராகேஷ் குமார் அவர்கள் தலைமையில்

முதன்மை விருந்தினர் திரு,S.சுரேஷ் குமார்,IAS

மாவட்ட ஆட்சித் தலைவர், (கடலூர் மாவட்டம் )
அவர்கள் என்னை பாராட்டி கேடயமும்,பொற்கிழியும்
தந்து  கெளரவித்தனர்

10 comments:

  1. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மேலும் மேலும் இதுபோல பல விருதுகள் கிடைக்கவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டு தான் எப்போதும் முதல் கணினி விடியல் கீதம்

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சகோதரி. மென்மேலும் பல பாராட்டுகளும் விருதுகளும் உங்கள் கைகளில் தவழ வாழ்த்துக்கள். 09.07.2014 புதன்கிழமை திருக்கோவிலூரில் நடக்கும் எனது திருமணத்திற்கு வருகை தர அன்போடு அழைக்கிறேன். http://pandianpandi.blogspot.com/2014/07/pandian-invitation.htm

    ReplyDelete
    Replies
    1. சகோதரா... திருமணமாகப் போகும் ஊரைச் சொல்லி மண்டபத்தை சொல்லாமல் விட்டால் எப்படி ?
      இருந்தும் மனம் நிறைந்த வாழ்த்துகள்

      Delete
  4. பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete