Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Saturday, August 30, 2014

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறப்பு சிறுகதை போட்டி பாராட்டு விழா








8 comments:

  1. படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வெற்றி மீது வெற்றிக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    படங்களெல்லாம் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதன்மையான பாராட்டு என்றும் மனதில் முன்னிலை பெறுகிறது.

      Delete
  3. கவியின் வெற்றி
    கற்பனை வளத்தில்
    எழுத்தாளரின் வெற்றி
    கதையின் கருத்தில்
    சிற்பியின் வெற்றி
    சிற்பத்தின் அழகில்
    ஓவியனின் வெற்றி
    ஓவிய அழகில்
    இயற்கையின் வெற்றி
    படைத்தல், காத்தல், அழித்தலில்
    தமிழின் வெற்றி
    பாரினில் எங்கெங்கும்
    தங்களின் வெற்றி
    எழுத்தாளராக
    வளம்பெற வாழ்த்துக்கள்
    இ.கோபால் [ப. ஆ.] ஆரணி

    ReplyDelete
    Replies
    1. ஐயா,உங்களை குடும்பத்தலைவராக தெரியும், ஆசிரியராக தெரியும், நல்ல மனிதராக தெரியும். நீங்கள் கவிஞர் என்று தெரியாதே?கவிஞருக்கு நன்றி.

      Delete
  4. வெற்றிபெற்றமைக்கு. மனம் நிறைந்த பாராட்டுக்கள் தோழி..

    ReplyDelete
  5. நல்வாழ்த்துக்கள்..
    மேலும் பல வெற்றிகளைக் குவிக்க - அம்பாள் துணையிருப்பாளாக!..

    ReplyDelete