blogger tricksblogger templates

Saturday, May 13, 2017

‘’ கவிப்பரிதி ‘’

30.04.2017 அன்று இலக்கியச்சோலை திங்களிதழ்,அரிமா சங்கம் இனைந்து நடத்திய கவியரங்கில் சிறப்பானதொரு கவிதையை வழங்கியமைக்காக
 ‘’ கவிப்பரிதி ‘’என்னும் பட்டமளித்த போது

2 comments:

  1. ‘’கவிப்பரிதி‘’ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    இலக்கியச்சோலைக்குள், சில சிங்கங்களெல்லாம் புகுந்து இந்தக் குதிரையைத் தேர்ந்தெடுத்து, இந்தப் பட்டத்தினை வழங்கியுள்ளது வேடிக்கையாக உள்ளது. :)

    ReplyDelete
  2. இந்த சிறப்புப் பட்டத்தினைப் பெற உங்களுக்கு நல்லதொரு அதிர்ஷ்டமான சுழி இருந்துள்ளது. பாராட்டுகள்.

    இருப்பினும் ‘இணைந்து’ என்ற சொல்லில் மூன்று சுழி ’ணை’ போடுவதற்கு பதிலாக இரண்டு சுழி ’னை’ போட்டுள்ளதை ஏற்க முடியவில்லை.

    ‘கவிப்பரிதி’ என்றால் ’கவிக் குதிரை’ என்று அர்த்தமோ? குதிரை வேகத்தில் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளதால் இந்த ‘னை’ ’ணை’ எழுத்துப்பிழை ஏற்பட்டிருக்குமோ?

    சும்மா நொய்-நொய்ன்னு ஏதேனும் சொல்லாதீங்கோ என முணுமுணுக்காமல் ’னை-ணை’ எழுத்துப்பிழையை உடனடியாக சரி செய்யுங்கோ. :)

    ReplyDelete