உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் 30-6-2019 இன்று சென்னை மயிலாப்பூர் சீனிவாச சாத்திரி அரங்கத்தில் நடத்திய விழாவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டஎழுத்தாளர் பவித்ரா நந்தகுமாரின் 'வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது' நூலுக்குப் பொற்கிழி மற்றும் விருதினைத் திரைப்பட இயக்குநர்
யார் கண்ணன் அவர்களும் இலக்கியப்பீடம் ஆசிரியர் கண்ணன் விக்கிரமன் அவர்களும் வழங்கினர்.உடன் ருக்மனிஅம்மாள்,ஆடிட்டர் NRK,கோவிந்தசாமிஆகியோர்.

No comments:
Post a Comment