Banner

என் அன்பான கணவருடன்

Sunday, April 12, 2020

ஜுன் 2019 சென்னையில் நடந்த பரிசளிப்பு விழாவில்

தினமணியும் எழுத்தாளர் சிவசங்கரியும் இணைந்து நடத்திய
சிறுகதைப் போட்டியில் ஆரணியைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா
நந்தகுமாருக்கு பரிசு கிடைத்தது. சென்னையில் நடந்த பரிசளிப்பு விழாவில்
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும்
வழங்கினார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல்
அதிகாரி லட்சுமிமேனன், நீதிபதி ஆர். மகாதேவன், எழுத்தாளர் மாலன், தி
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விளம்பரப் பிரிவு முதுநிலை
துணைத் தலைவர் விக்னேஷ்குமார் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment