Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, July 11, 2014

கலைஞர் டி.வி யில் நான்

வணக்கம்,
              கலைஞர் டி.வி யில் நாளை (13.7.2014) காலை 10.00 மணிக்கு லியேனியின் “ நல்லா பேசுங்க - நல்லதே பேசுங்க “ நிகழ்ச்சியில் நான்



https://www.youtube.com/watch?v=5Wz4GHTKW10

4 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லா பேசுங்க ! நல்லதையே பேசுங்க !!

    நிகழ்ச்சியில் தாங்கள் நல்லா பேசினீங்க
    நல்லதையே பேசினீங்க.

    மிகுந்த ஆர்வத்துடன் குடும்பத்தோடு கேட்டு மகிழ்ந்தேன்.

    பச்சைப்புடவையில் பளிச்சென்று தோன்றினீர்கள்.

    பாங்காய்ப் பக்குவமாய் பேசி அசத்திவிட்டீர்கள்.

    கேட்ட எங்களுக்கே வியர்த்து விறுவிறுத்து விட்டது என்றால் பேசிய தங்களுக்கு கழுத்துப்பக்கமெல்லாம் வியர்த்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான். ;)

    'அகர முதல எழுத்தெல்லாம்' என ஆரம்பித்து ..........
    அனைவரையும் இப்படி ஆடிப்போக வெச்சுட்டீங்களே ! ;)

    மருத்துவம் பொறியியல் என்ற செக்கு மாட்டுத் தொழில்களை சாடியிருந்த விதம் அழகு.

    அடுத்து அடுக்குமொழியில் மூச்சு விடாமல் சொன்னீர்களே பல துறைகளைப்பற்றியும் .... அப்படியே ரஸித்து ஆடிப்போய் விட்டேன்.

    சைடு-எஃபெக்ட் பாட்டு ஜோர் ஜோர் !
    எப்படி? எப்படி? எப்படி? எப்படி? இப்படியெல்லாம் கோர்வையாக பேச முடிகிறது? அசந்து போனேன்.

    தங்களின் பேச்சுத்திறமைக்கு தலை வணங்குகிறேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    நிகழ்ச்சி தங்கள் பேச்சுடன் உடனடியாக முடிந்து விட்டதே என எனக்கு அழுகையே வந்துவிட்டது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல் வாழ்த்துகள். மேலும் மேலும் புகழ் பெற என் வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  3. தாங்கள் இது சம்பந்தமாக எனக்கு மெயில் மூலம் விசேஷ அழைப்பு அனுப்பியிருந்ததால் மட்டுமே, என்னால் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க முடிந்தது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete